News December 14, 2024

திருச்சியில் காய்ச்சல் முகாம் நடைபெறும் இடம்

image

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பரவுவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தை தொடர்ந்து மேயர், மாநகராட்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இந்த தொடர்ந்து திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  (14.12.2024) காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Similar News

News March 21, 2026

திருச்சி: வாக்கு எண்ணிக்கை மையங்கள் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு என்னும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளுக்கும், டிவிஎஸ் டோல்கேட் ஜமால் முகமது கல்லூரியிலும், மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகளுக்கு புலிவலம் ஓயாசிஸ் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமென மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

திருச்சி: வேட்பாளருக்கான நேர்காணல் தேதி மாற்றம்

image

திருச்சி மாவட்டத்தில் திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் இன்று (21-3-2026) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரமலான் பண்டிகயை முன்னிட்டு, திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டு, வரும் மார்ச் 23ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!