News December 14, 2024

கூத்தாநல்லூரில் கஞ்சா விற்ற இருவர் கைது

image

பொதக்குடி பகுதியில் தனிப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, கூத்தாநல்லூர் காவல் ஆய்வாளர் வெர்ஜினியா மற்றும் காவலர்கள் பொதக்குடி பகுதியில் தொடர்ந்து ரோந்து செய்து வந்த நிலையில் சந்தேகமான முறையில் திரிர்ந்த முகமது பக்ருதீன், கமாலுதீன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடம் 50 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Similar News

News March 8, 2026

திருவாரூர்: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

image

திருவாரூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 8, 2026

திருவாரூர்: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 8, 2026

திருவாரூர்: விசிகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியை சார்ந்த சுமார் 20 பேர் திருவாரூர் சட்டமன்ற தொகுதி விசிக மாவட்ட செயலாளர் கு.சக்திவேல் தலைமையில் தங்களை நேற்று விசிகவில் இணைத்து கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் சால்வை அணிவித்து, கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில், கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!