News March 23, 2024

அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

image

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ராஜ் சத்யன், மற்றும் நிர்வாகிகள் பாண்டியன், முகில் ஆகிய 6 பேரை நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Similar News

News August 17, 2025

மதுரையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை APPLY NOW!

image

மதுரை மாவட்டத்தில், HDFC வங்கியின் மற்றொரு நிறுவனமான HDB Financial Services-யில் வணிக மேம்பாட்டு நிர்வாகி பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிப்ளமோ படித்திருந்தாலே போதும். மாத ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும். மதுரையிலே பணி நியமணம் செய்யப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக் செய்து<<>> இந்த மாதம் 31-க்குள் விண்ணப்பிக்கலாம். மதுரையிலே வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

மதுரையில் அரங்கேறிய கொடூர சம்பவம்!

image

கொட்டாம்பட்டி: கணவரை இழந்த ராகவியை, அவரை விட வயது குறைந்த சதீஷ் திருமணம் செய்ததால் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், சதீஷ் மற்றும் ராகவி பைக்கில் சென்றுகொண்டிருந்த போது மர்ம கும்பல் ஒன்று காரை விட்டு அவர்கள் மீது மோதியதுடன், கீழே விழுந்த 2 பேரையும் கொடூரமாக தாக்கியுள்ளது. சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ராகவி படுகாயத்துடன் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

error: Content is protected !!