News December 13, 2024
3 கடல் தாண்டி.. இணைக்காக போராடும் உயிரினம்!

இயற்கை பல விந்தைகளை தனக்குள்ளே வைத்திருக்கிறது. கூன்முதுகு திமிங்கிலங்கள் இனப்பெருக்கத்திற்காக நெடுந்தொலைவு பயணிக்கக் கூடியன. இவ்வகை ஆண் திமிங்கிலம் ஒன்று, 3 பெருங்கடலை தாண்டி 13,046 கிமீ பயணித்ததை பதிவு செய்துள்ள விஞ்ஞானிகள், இது 19,000 கிமீ வரை செல்லக்கூடும் என்கின்றனர். பருவநிலை மாற்றம் இவற்றின் பழக்கவழக்கத்தை பாதிக்கிறதா? எதனால் இத்தனை தூரம்? என ஆய்வு நடைபெறுகிறது.
Similar News
News August 29, 2025
இன்று நடிகர் விஷாலுக்கு நிச்சயதார்த்தம்!

நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெறுகிறது. நடிகர் சங்க பில்டிங்கை கட்டி முடித்துவிட்டு தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருந்த விஷால், தற்போது கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், திருமண பந்தத்தில் நுழைய இருக்கிறார். சென்னையில் உள்ள விஷாலின் வீட்டில் இரு வீட்டார் & நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.
News August 29, 2025
சர்ச்சையான உதயநிதி selfie

பெண் காவல்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்த திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஶ்ரீதரனுடன் உதயநிதி selfie எடுத்தது சர்ச்சையாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை உதயநிதி வெளியிட்டார். இதனையடுத்து, அந்த புகைப்படத்தை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள அண்ணாமலை, ‘அடடே, என்ன ஒரு ஆட்சி’ என்று சாடியிருக்கிறார்.
News August 29, 2025
Health Tips: Low BP இருக்கா? இந்த 9 உணவ சாப்பிடுங்க..

Low Bp இருப்பதால் எப்போது சாக்லேட்டும் கையுமாக அலைகிறீர்களா? இனி அதற்கு அவசியம் இல்லை. இந்த 9 உணவுகளை நீங்கள் சாப்பிட்டாலே போதும் ரத்த அழுத்தம் சீராகும். முட்டை, முட்டைகோஸ், காலிஃபிளவர், ஸ்பின்னாச், ப்ரக்கோலி, லெட்யூஸ், பால் பொருள்கள், உலர் திராட்சை, பயறு வகைகள், மீன், சிக்கன், காபி ஆகியவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே உங்கள் ரத்த அழுத்தம் சீராகும். SHARE.