News December 13, 2024

ஷாருக்கானுக்கு ஒரு சட்டம், அல்லு அர்ஜுனுக்கு ஒரு சட்டமா?

image

கடந்த 2017ல் ‘ரயீஸ்’ பட ப்ரோமோஷனுக்காக ஷாருக்கான் ரயிலில் பயணித்தார். அவரைக் காண வதோதரா ரயில் நிலையத்தில் கூடிய கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவ்வழக்கில், இதுபோன்ற கூட்ட நெரிசலில் ஏற்படும் விளைவுகளுக்கு, நேரடி ஈடுபாடு நிரூபிக்கப்படாத வரை பிரபலங்கள் பொறுப்பாக முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை சுட்டிக்காட்டி, அல்லு அர்ஜூனுக்கு மட்டும் தனி சட்டமா என ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள்.

Similar News

News April 15, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!