News December 13, 2024

தனியார் துறை சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில், தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Similar News

News March 13, 2026

பெரம்பலூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

பெரம்பலூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க.!

News March 13, 2026

பெரம்பலுர்: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

பெரம்பலுர் மக்களே உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!