News December 13, 2024

புதுச்சேரி: போக்குவரத்து துறை ஆணையர் ஆய்வு

image

புதுச்சேரி பேருந்து நிலையம் சில தினங்களில் துவக்க விழா காண இருப்பதால் இன்று போக்குவரத்து துறை ஆணையர் மற்றும் PRTC மேலாண் இயக்குனர் சிவக்குமார் பேருந்து நிலையத்தை இன்று ஆய்வு செய்தார். ரவிச்சந்திரன், CTO, கந்தசாமி நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் செய்து பொதுமக்கள் நலனுக்காக சில மாற்றங்களை உடனடியாக செய்து தறுமாறு ஆலோசனை வழங்கினார்.

Similar News

News September 13, 2025

புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

image

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று (செப்.13) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை புகார் மூலம் தெரிவிக்கலாம்.” என கூறப்பட்டுள்ளது. SHARE IT NOW…

News September 13, 2025

புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

image

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று(செப்.13) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News September 12, 2025

டென்னிஸ் விளையாடிய முதக்வர் ரங்கசாமி

image

புதுச்சேரியில் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டி இன்று கோரிமேடு என்.ஆர் டென்னிஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடி போட்டியினை தொடங்கி வைத்தார். மேலும் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பூங்கொத்துக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!