News December 13, 2024

கொள்ளிட கரையோர மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 36 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிட ஆற்றில் நாளை 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எனவே கொள்ளிட கரையோர ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்றும், பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 21, 2025

அரியலூர்: தமிழக போலீசில் வேலை

image

அரியலூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>*க்ளிக்<<>> செய்து நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.போலீஸ் ஆக வேண்டுமென லட்சியம் உள்ளவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 21, 2025

சைபர் குற்ற பாதுகாப்பிற்கான எளிய வழிமுறைகள் வெளியீடு

image

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் மோசடிகளை தவிர்க்க இரண்டு எளிய வழிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் அனைவரும் தங்களது கைபேசியில் தெரியாத இணைப்பை கிளிக் செய்யாதீர்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பகிராதீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பான புகாருக்கு 1930 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 21, 2025

அரியலூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!