News December 13, 2024

திருப்பத்தூரில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ 12) அதிகாலை வரை கனமழை பெய்த நிலையில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்தார். இந்நிலையில் இன்று (13.12.2024) திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News March 13, 2026

திருப்பத்தூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திருப்பத்தூர் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 13, 2026

திருப்பத்தூர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு!

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

News March 13, 2026

திருப்பத்தூர்: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

திருப்பத்தூர் மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04179-299100) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!