News December 13, 2024

திருப்பூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

Similar News

News August 24, 2025

திருப்பூர்: ரூ.25,000 – ரூ. 50,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு

image

திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Production manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 24, 2025

திருப்பூர்: ரூ.40,000 சம்பளத்தில் ஏர்போர்ட்டில் வேலை!

image

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 சம்பளம் வரை பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு (AAI Junior Executive) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (27.09.2025) தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

News August 24, 2025

காங்கயத்தில் கீழே கிடந்த ரூ.1.50 லட்சம்: ஒப்படைத்த நபர்

image

காங்கேயம் களிமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் இன்று காலை அவரது மகள் வித்யா (28) என்பவருடன் டீ குடிக்க ரவுண்டானா அருகே உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். அப்போது மஞ்சள் பை ஒன்று கிடந்துள்ளது. அதை பிரித்து பார்த்த செல்வராஜ், பைக்குள் 500 ரூபாய் கட்டுகள் 3 என ரூ. 1.50 லட்சம் இருந்துள்ளது. பின்னர் பணத்தை எடுத்து சென்ற செல்வராஜ், காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வநாயகத்திடம் ஒப்படைத்தார்.

error: Content is protected !!