News December 12, 2024
பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் தனியார் பள்ளியில் உள்ள கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையில் குறித்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று துவக்கி வைத்து ஆசிரியர்களிடம் உரையாற்றினார்.
Similar News
News March 9, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை!

தியாகதுருகம், சங்கராபுரம் வழியாக கள்ளக்குறிச்சி நகருக்குள் கரும்பு லோடு ஏற்றி வரும் வாகனங்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சங்கராபுரம் வழியாக கரும்புலோடு ஏற்றி செல்லும் வாகனங்கள் கள்ளக்குறிச்சி நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படும். மீறினால் மோட்டார் வாகன விதிப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
News March 9, 2026
கள்ளக்குறிச்சி: திமுகவில் இணைந்தனர் ; அதிமுக அதிர்ச்சி

பொன்னியந்தல் ஊராட்சி அதிமுக நிர்வாகி ஹரிபுத்திரன், ஜெகதீசன், ரவி ஆகியோர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் முன்னிலையில் இன்று (மார்ச்.8) தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டார். திமுகவில் இணைந்தவர்களுக்கு இரு வண்ண வேஷ்டி மற்றும் புடவை அணிவித்து எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் வரவேற்று வாழ்த்தினார்.