News December 11, 2024

கரூரில் எஸ் பி அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு கூட்டம்

image

கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், குற்ற ஆவண காப்பகம், குற்ற பிரிவு, கைரேகை பிரிவு, புகைப்படப் பிரிவு, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, சைபர் கிரைம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் திருச்சிராப்பள்ளி சரக காவல்துறை துணை தலைவர் மனோகர் IPS வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். உடன் எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா கலந்து கொண்டார்.

Similar News

News August 19, 2025

கரூரில் நாளை முதல் முற்றிலும் இலவசம்!

image

கரூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’Tally Certified Accountant’ பயிற்சி கரூரிலேயே வழங்கப்படவுள்ளது. நாளை(ஆக.20) தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு மொத்தம் 6692 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும், இதில் பயிற்சி பெறுவோருக்கு வேலை வாய்ப்பு உறுதி. இத்தகைய சூப்பர் பயிற்சி குறித்த விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 18, 2025

கரூர் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

image

கரூர் மாநகராட்சி வார்டுகள் 8, 9 (மீனாட்சி மண்டபம், வெங்கமேடு), கரூர் வட்டாரம் KTLOA திருமண மண்டபம் (மண்மங்கலம்), பள்ளப்பட்டி நகராட்சி வார்டுகள் 11, 21 (ஷாதி மஹால்), தெற்கு மந்தை தெரு, க.பரமத்தி மேற்கு ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சி சமுதாய கூடம், காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

News August 18, 2025

கரூர்: ரூ.40,000 சம்பளத்தில் ஏர்போர்ட்ல் வேலை! APPLY NOW

image

கரூர் மக்களே, மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 சம்பளம் வரை பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு (AAI Junior Executive) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (27.09.2025) தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!