News March 23, 2024

தேர்தல்: நேரடியாக மோதும் பாஜக-காங்கிரஸ்

image

திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் பொன்.பாலகணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் ரஞ்சன் குமார் அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன?

Similar News

News August 17, 2025

திருவள்ளூரில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <>இந்த இணையதளத்தில்<<>> புகார் அளிக்கலாம். மேலும், இந்த 3 பெட்ரோல் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பெட்ரோல் மட்டுமல்லாமல் சிலிண்டர் தொடர்பான புகார்களையும் தெரிவிக்கலாம். பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் தொடர்பான அனைத்து புகார்களையும் தெரிவித்து பயன் பெறுங்கள். பைக், கார் ஓட்டும் அனைவருக்கும் மறக்காமல் ஷேர் செய்யுங்கள்

News August 17, 2025

திருவள்ளூரில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 1/2

image

திருவள்ளூரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <>இணையதளத்தில் <<>>புகார் அளிக்கலாம். ஆதாரத்துடன் புகார் அளியுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17432227>>தொடர்ச்சி<<>>

News August 17, 2025

திருவள்ளூரில் குடும்பத்துடன் இன்று இங்கே போங்க!

image

திருவள்ளூரில் உள்ள திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோயில் மிகவும் புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். ஒரு மாடு தினமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சுரந்துள்ளது. அதைக் கண்டவர், அந்த இடத்தை தோண்டியபோது, சிவலிங்கம் சுயம்புவாகக் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதுவே வாசீஸ்வரர் என வழிபடப்படுகிறது.குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு இங்கு வந்து வழிபடுகின்றனர். ஞாயிற்றுகிழமையான இன்று குடும்பத்துடன் சென்று வாருங்கள். ஷேர்!

error: Content is protected !!