News December 10, 2024

போக்ஸோ குற்றவாளிக்கு சிறை தண்டனை

image

நொச்சிகுளத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(21), இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதி சுபத்ரா தேவி ஸ்டீபனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Similar News

News November 18, 2025

நெல்லையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

image

நெல்லை பாளையில் உள்ள மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் துணை இயக்குனர் சரவணபாபு அலுவலகம் மற்றும் மற்றொரு அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்கால் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!