News December 10, 2024
நெல்லையப்பர் யானைக்கு இரத்த மாதிரி பரிசோதனை

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதியின் உடல் நிலை நன்றாக உள்ளது. யானை குறித்து சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. யானைக்கு 10 நாட்கள் நடைபயிற்சி அளிக்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும் காந்திமதிக்கு ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யானை உணவு எடுத்துக் கொள்ளும் நிலையில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
நெல்லையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

நெல்லை பாளையில் உள்ள மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் துணை இயக்குனர் சரவணபாபு அலுவலகம் மற்றும் மற்றொரு அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்கால் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.