News December 10, 2024
திருவண்ணாமலையில் மகா ரதங்கள் தேரோட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று பஞ்சமூர்த்திகள் மகா ரதங்களும் தேரோட்டம் நடைபெற உள்ளதால் தேரோட்டத்தில் கலந்து கொள்ள பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு பணிக்காக திருவண்ணாமலை நகரம் முழுவதும் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 7, 2026
தி.மலை: முடிந்தது டைம்… ஓடி சென்ற அமைச்சர்!

திமுகவில் விருப்பமனு தாக்கல் செய்ய நேற்றே கடைசி தினம் என்பதால் அமைச்சர் எ.வ. வேலு சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை அளித்தார். இந்த நிகழ்வின் போது தி.மலை மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர். தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.
News March 7, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 6, 2026
தி.மலையில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

தி.மலை பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <


