News December 9, 2024
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு செங்கல்பட்டு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. லோன் செயலிகள், மின்சார கட்டணம் வசூல், வீடியோ கால் மோசடி, சமூக வலைத்தளம் மோசடி, வங்கி மேலாளர் பேசுவதாக மோசடி, வேலை வாங்கி தருவதாக மோசடி என பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News March 11, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (மார்ச்-10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 10, 2026
செங்கல்பட்டு: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

செங்கல்பட்டு வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!