News December 9, 2024
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி வரும் 11ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
மயிலாடுதுறை: 16 பேர் கைது

மயிலாடுதுறை, முட்டத்தில் கடந்த பிப்.14ஆம் தேதி மாணவர்கள் ஹரிஷ்ம் ஹரிசக்தி ஆகியயோர் கொலை செய்யப்பட்டனர். அப்போது உறவினர்கள் உடலை வாங்க மறுத்த நிலையில், அரசு சார்பில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதும் நிறைவேற்றவில்லை என நேற்று பாதிக்க ப்பட்டவர்கள் கலெகடர் அலுவகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், 16 பேரை போலீசார் கைது செய்தனர்
News March 7, 2026
மயிலாடுதுறை: ரோந்து பணி போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் (மார்ச்.06) இரவு 10 மணி முதல் நாளை (மார்ச்.07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 6, 2026
மயிலாடுதுறை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <


