News December 9, 2024
‘பிரியாத வரம் வேண்டும்’ – இறப்பிலும் இணைந்த தம்பதி

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்த 90 வயதை கடந்த முதிய தம்பதி செல்லப்பன் (94) – வள்ளியம்மாள் (90). இவர்கள் ‘பிரியாத வரம் வேண்டும்’ என்பதற்கேற்ப இறப்பிலும் இணைந்தனர். இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்வால் காலை வள்ளியம்மாள் நேற்று இறந்த நிலையில், அன்றைய தினம் மதியமே செல்லப்பனும் உயிரிழந்தார்.
Similar News
News March 14, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.