News December 9, 2024

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வாடகை பேருந்துகள் உட்பட அனைத்துப் பேருந்துகளும் தற்காலிக பேருந்து நிலையங்களிலேயே நிறுத்த வேண்டும். சாலைகளில் வாகனங்கள் நிறுத்திச் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 6, 2026

தி.மலை: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

image

தி.மலை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <>இங்கு <<>>க்ளிக் செய்து விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

தி.மலையில் லஞ்சம் கேட்டால் ‘கம்பி’ நிச்சயம்

image

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. தி.மலை DSP-04175-232619, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090/22321085, TOLL FREE NO-1064, தி.மலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-9894599260. *யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்*

News March 6, 2026

தி.மலையின் ‘ட்விஸ்ட்’ தொகுதி

image

போளூரில் கடந்த 2021 தேர்தலில் திமுக-வின் கே.வி. சேகரனை விட சுமார் 9,725 வாக்குகள் அதிகம் பெற்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றார். போளூர் இழுபறி தொகுதியாகவே பார்க்கப்படுகிறது, ஏனெனில் ஒரு முறை திமுக வென்றால் மறுமுறை அதிமுக வெல்லும் மாறி மாறி வெற்றி பெரும் தொகுதியாக இது உள்ளது. இந்நிலையில், மீண்டும் இந்த சூரியனை உதிக்க செய்ய கட்சியினர் வேலை செய்து வருகின்றனர். இந்த முறை போளூர் யாருக்கு?

error: Content is protected !!