News December 9, 2024
ஊழல் இல்லா தேசத்தை உருவாக்குங்கள்

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று “சர்வதேச ஊழல் எதிர்ப்பு” தினத்தை முன்னிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், பொதுமக்கள் அதிகாரிகள் அனைவரும் “லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்” எனவும் “ஊழல் இல்லாத தேசத்தை உருவாக்குங்கள்” எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News March 8, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.