News December 9, 2024
கிருஷ்ணகிரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப. தலைமையில் இன்று (09.12.2024) நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகளும் உள்ளனர்.
Similar News
News March 21, 2026
கிருஷ்ணகிரியில் தேர்தல் குறித்த குறும்படம் ஒளிப்பரப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிநவீன மின்னணு வீடியோ விளம்பர வாகனத்தின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பு பணிகள் நேற்று (மார்ச் 21) தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
News March 21, 2026
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <