News December 9, 2024
மாற்றுத்திறனாளிகளிடம் மனு பெற்ற கலெக்டர்

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (டிச.09) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வின் போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Similar News
News March 4, 2026
சேலம்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

சேலம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <
News March 4, 2026
சேலம்: டிகிரி போதும்., ரூ.58,514 சம்பளத்தில் வங்கி வேலை!

சேலம் மக்களே, RBI வங்கியில் காலியாக உள்ள 650 Assistant பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 8ம் தேதிக்குள் இங்கு<
News March 4, 2026
சேலத்தில் திமுக-வில் கூண்டோடு இணைந்தனர்

அதிமுக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தமிழகத்தில் பெரும் பேசும் பொருளான நிலையில், பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சேலம் மாநகர மாவட்ட ஓபிஎஸ் அணி செயலாளர் தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.


