News December 9, 2024
இந்து சமய உதவி ஆணையரிடம் இந்து முன்னணியினர் மனு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழைமையான ஆலயங்களில் உள்ள கடவுள் விக்கிரகங்கள், நிலங்கள், பொக்கிஷங்களை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக மாவட்டம் முழுவதும் உள்ள திருக்கோவில்களை ஆவணப்படுத்த வேண்டும் என இந்து முன்னணி கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் நேற்று மனு வழங்கினர்.
Similar News
News March 7, 2026
கிருஷ்ணகிரி காவல்துறை அறிவுரை

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஓட்டும் போது முன் செல்லும் வாகனத்துடன் குறைந்தபட்சமாக 70 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான இடைவெளியை பேணுவதால் விபத்துகளைத் தவிர்க்க முடியும் என அறிவுறுத்தி உள்ளது. ஷேர் பண்ணுங்க
News March 7, 2026
கிருஷ்ணகிரியில் சம்பளப் பிரச்னையா?

கிருஷ்ணகிரி மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <
News March 7, 2026
கிருஷ்ணகிரியில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <


