News December 9, 2024
நொய்யல் பகுதியில் நாட்டுக்கோழி விலை சரிவு

கரூர் நொய்யல் பகுதியில் நாட்டுக்கோழி சந்தை இன்று நடைபெற்றது. கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்பனையான நாட்டுக்கோழி இன்று கிலோ ரூபாய் 400 விலை போனது, பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் கடந்த வாரம் கிலோ 350 க்கும், இன்று கிலோ 300-க்கும் விற்பனையானது. சண்டைக்கு வளர்க்கப்படும், சேவல்கள்1000 முதல் 5000 வரை விற்பனையானது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் விலை குறைவாகவே போனது.
Similar News
News March 7, 2026
கரூர்: எல்லா CERTIFICATES-ம் இனி உங்க phone-ல்

கரூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 7, 2026
கரூர்: கரண்ட் பில் அதிகமா வருதா?

கரூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News March 7, 2026
கரூர்: FEES இல்லமல் வக்கீல் வேண்டுமா?

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1. கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


