News March 23, 2024
காஞ்சிபுரம்: பள்ளி ஆண்டு விழாவில் எம்எல்ஏ

காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோயில் தெருவில் இயங்கி வரும் ஸ்ரீ ஆதிசங்கரர்மழலையர் தொடக்கப்பள்ளியின் 21 ஆம் ஆண்டு விழா காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கினார். நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி பரிமளா அறிவழகன் செய்திருந்தார்.
Similar News
News November 5, 2025
FLASH: பரந்தூர் விமான நிலையம்-புதிய அப்டேட்!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,000 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விமான நிலையம் அமைக்க இதுவரை 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியுள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது. மேலும், நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இதுவரை ரூ.400 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News November 5, 2025
காஞ்சி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

காஞ்சி மக்களே, நமது நாட்டில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். இந்த <
News November 5, 2025
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (நவ.4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


