News December 8, 2024

2047-ல் இந்தியாவின் வளர்ச்சி இப்படி இருக்கும்: அமைச்சர்

image

2047ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 30 ட்ரில்லியன் டாலர்களாக உயரும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்டில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்தியா $3 ட்ரில்லியன் மதிப்புடன் தற்போது 5ஆவது பெரிய பொருளாதார நாடாக இருப்பதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் இது உயர்ந்து $5 ட்ரில்லியன் மதிப்புடன் 3ஆவது இடத்திற்கு வரும் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News March 12, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News March 12, 2026

கருணாநிதி குடும்பத்துக்கு இறுதி தேர்தல்: EPS

image

திமுக கூட்டணியில், அதன் கூட்டணிக் கட்சிகள் அடிமையாக இருப்பதாக EPS விமர்சித்துள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் மோசமான, கையாலாகாத திமுக அரசை அகற்றுவதே அதிமுக கூட்டணியின் நோக்கம் என்றார். இந்த தேர்தல் தான் கருணாநிதி குடும்பத்துக்கு இறுதி தேர்தல் எனவும் கூறினார். மேலும், காங்கிரஸிடம் கெஞ்சி திமுக கூட்டணி வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News March 12, 2026

ராசி பலன்கள் (12.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!