News December 8, 2024
பள்ளியில் வினாடி வினா போட்டிகள்

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வினாடி வினா போட்டிகள் நேற்று நடைபெற்றது. மேத் கியூஸ் ஜீரோ கிரான்ட்’ என்ற பெயரில் நடந்த இப்போட்டிக்கு பள்ளியின் நிறுவனர்கள் ஜி.சுப்பிரமணியம், எம்.பிரேமலெட்சுமி ஆகியோர் லைமை வகித்தனர். இதில் தாளாளர் ஹர்ஷவர்த்தன் போட்டியை துவக்கி வைத்தார். இப்போட்டியில் 15 பள்ளிகள் பங்கேற்றன. செய்யது அம்மாள் பப்ளிக்பள்ளி முதலிடம் பெற்று சுழல் கேடயத்தை வென்றது.
Similar News
News March 6, 2026
ராம்நாடு: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

ராமநாதபுரம் மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <

இராமநாதபுரம் மாவட்டத்தில் வெப்பநிலை உயர்வு

ஈரப்பதம் குறைந்த வறண்ட காற்றின் காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும். குறிப்பாக மாவட்டத்தின் மேற்கு உள்பகுதியில் கமுதி சுற்று வட்டார பகுதிகளிலும் 37 to 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக கூடும். மாவட்டத்தின் இதர உட்பகுதிகளில் 33 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும். என வானிலை மையம் அறிவித்துள்ளது.