News December 8, 2024
கைதிகளுடன் குடும்பத்தினர் வீடியோவில் பேசும் வசதி

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் அவர்களது குடும்பத்தினருடன் கணினி திரை வாயிலாக வீடியோ அழைப்பில் பேசும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கைதிகள் 3 நாட்களுக்கு ஒரு முறை 12 நிமிடங்கள் தங்கள் குடும்பத்துடன் பேசலாம். இதற்கு பேசும் நிமிடத்திற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கைதிகள் குடும்பத்தினர் மத்தியில் வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 18, 2025
நெல்லையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

நெல்லை பாளையில் உள்ள மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் துணை இயக்குனர் சரவணபாபு அலுவலகம் மற்றும் மற்றொரு அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்கால் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.