News December 8, 2024

First Night ரூமில் மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த மணப்பெண்

image

சென்னையில், பல கனவுகளுடன் முதலிரவு அறை சென்ற மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. திருமணத்தில் பெண் ஒருவர் கலாட்டா பண்ண, உஷாரான மணப்பெண் உறவினர்களுடன் மாப்பிள்ளையை அடைத்து வைத்து அவரின் போனை ஆய்வு செய்துள்ளார். அதில், பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவர, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஏற்கனவே, 3 பெண்ணை ஏமாற்றி, 4வது பெண்ணிற்கு தாலி கட்டியவருக்கு கட்டம் கட்டியுள்ளது காவல்துறை.

Similar News

News March 28, 2026

உருமாறிய கொரோனா வகை.. வேகமாக பரவுகிறது

image

சிக்காடா என்ற BA.3.2 உருமாறிய கொரோனா வகை வைரஸை ‘கண்காணிக்கப்பட வேண்டிய வகை’ என 2025-ன் இறுதியிலேயே WHO கூறியிருந்தது. இந்நிலையில், USA, ஐரோப்பா, ஆஸி., ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இருப்பினும், இது COVID-19-ஐப் போன்று அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என டாக்டர்கள் கூறுகின்றனர். அதேநேரம், கொரோனா போன்றே காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகிய அறிகுறிகள் இருக்கும்.

பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதித்தது ரஷ்யா!

image

உள்நாட்டு சந்தையில் எரிபொருள் விலை உயர்வை தடுக்க, பெட்ரோல் ஏற்றுமதிக்கு ஏப்.1 – ஜூலை 31 வரை (4 மாதங்களுக்கு) ரஷ்யா தடை விதிக்கிறது. போர் சூழல், சுத்திகரிப்பு நிலையங்களின் பராமரிப்புப் பணிகள், எண்ணெய் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு தாக்கம் ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!