News December 8, 2024

புஷ்பா ராஜா..? ராக்கி பாயா?

image

சின்ன வயதில் இருந்து ஒரே விஷயத்திற்காக ஏங்கி அதனை நோக்கி பயணிப்பவர்களே இருவரும். ஒருவர் அம்மாவுக்கு செய்த சத்தியம். இன்னொருவர் வீட்டு பெயருக்காக. இருவரையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. 2ஆம் பாகத்தில், இருவருமே பெரிய அரசியல்வாதியுடன் மோதுகிறார்கள். காசுக்காக எந்த தூரத்திற்கும் போவார்கள். அம்மாவை மதிப்பவர்கள், மனைவிக்கு அடக்கமானவர்கள். இன்னும் லிஸ்ட் நீளம்…உங்களை கவர்ந்தவர் யார்..?

Similar News

News March 12, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (11.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News March 12, 2026

திருச்சியில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் கூட்டம்

image

திருச்சியில் வரும் 14-ம் தேதி காலை 8:00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, மருங்காபுரி, லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News March 12, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!