News December 7, 2024

அறிவியல் கண்ணோட்டத்தை தூண்டும் துளிர் திறனறிதல் தேர்வு

image

வேலூர் மாவட்டத்தில் இன்று( டிச7 ) காலை 10மணிக்கு அரசும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் திறனறிதல் தேர்வை நடத்தி வருகிறது. 26 -வது ஆண்டாக நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு துளிர் திறனாளிகள் தேர்வு 9 மையங்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் அமுதா தலைமையில் நடைபெற்றது.

Similar News

News March 8, 2026

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!