News December 7, 2024
மதுரையில் விசிக கொடியேற்ற தடை

மதுரை வெளிச்சநத்தத்தில் 1996 இல் 25 அடி உயரம் கொண்ட விசிக கொடியை திருமாவளவன் ஏற்றி வைத்தார். இக்கிராமத்தில் இருந்த 25 அடி உயர கொடி கம்பியை கட்சி நிர்வாகிகள் 45 அடி உயரமாக உயர்த்தினர். இந்நிலையில் நாளை திருமாவளவன் இக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்ற உள்ள நிலையில் இதற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.இதனால் அக்கிராமத்தில் விசிக வினர் குவிந்து வரும் நிலையில் அக்கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News August 19, 2025
மதுரை: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க..
News August 19, 2025
மதுரை: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் தென்காசி மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 9942656138 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!
News August 19, 2025
BREAKING: மதுரை வரி முறைகேடு 17நபர்கள் கைது..!

மதுரை மாநகராட்சி முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் இதுவரை 17 நபர்கள் கைது செய்யப்பட்டு ரூபாய் 2 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி கடந்த 15 ஆண்டுகளாக வரி வசூல் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என உச்சநீதி மன்ற மதுரை கிளை விசாரணையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.