News December 7, 2024

ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள உள்ளது, இந்நிலையில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை  உட்பட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 11, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 10, 2026

இராணிப்பேட்டை: மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம்

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் SP பே.சிபின் தலைமையில் இன்று மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கொலை, கொள்ளை வழக்குகள், ரவுடிகள் மீதான நடவடிக்கை, நிலுவையில் உள்ள பிடிகட்டளைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ​பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் உரிய தண்டனை பெற்றுத்தரவும், கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் மற்றும் மணல் கடத்தலைத் தடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News March 10, 2026

ராணிப்பேட்டை: வங்கியில் வரிசையில் நிற்க வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!