News December 7, 2024

MVA கூட்டணியில் இருந்து விலகும் சமாஜ்வாதி

image

மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி (MVA) கூட்டணியில் இருந்து விலகுவதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. நடைபெற்ற மகாராஷ்டிர தேர்தலில் மகாயுதி கூட்டணி ஆட்சியமைத்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான MVA கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. அதில், உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த ஒருவர் பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவாக பேசியதால் சமாஜ்வாதி அதிருப்தியில் வெளியேறுகிறது.

Similar News

News March 23, 2026

செங்கல்பட்டு: துடிதுடித்து பலியான உணவு டெலிவரி ஊழியர்

image

பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (39) ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர். சோழிங்கநல்லுாரில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி பைக்கில் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோதியதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தி.மலையில் கூண்டோடு கட்சி தாவல்

image

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம், வடஆண்டாப்பட்டு ஊராட்சியை சார்ந்த மாற்று கட்சியினர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், அதிமுக கிளை கழக செயலாளர் மணி ஆகியோர் தலைமையில், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் நேற்று (22.03.2026) அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில், அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!