News December 7, 2024

தேயிலை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை

image

பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ள நிலையில், கடந்த மாதத்திற்கான விலை ரூ.20.80ஆக குறைந்து உள்ளது. தேயிலை அதிகரித்தும், விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்னாள் துணைத் தலைவர் ராஜ்குமார் கூறுகையில், தற்போது விலை உயர்த்தி திடீரென விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலையை ஏற்பட்டு உள்ளது,’ என்றார்.

Similar News

News March 10, 2026

நீலகிரி: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

நீலகிரி மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து வரும் மார்ச்.23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 10, 2026

நீலகிரி மக்களுக்கு எச்சரிக்கை!

image

முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி நிலவுவதால், வனவிலங்குகள் நீர்நிலைகளை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளன. மாயாற்று பகுதிகளில் முதலைகள் அவ்வப்போது ஓய்வெடுக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விலங்குகள் மற்றும் மனிதர்களின் பாதுகாப்பை கருதி இப்பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News March 10, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (09.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!