News December 7, 2024

நெல்லை: முதல்வர் மருந்தகத்திற்கு டிச.,10 வரை விண்ணப்பிக்கலாம்!

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் நேற்று(டிச.,6) வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி-ஃபார்ம், டி-ஃபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்கள் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க டிச.,5ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவித்திருந்த நிலையில், தற்போது டிச.,10 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Similar News

News March 11, 2026

நாங்குநேரி தொகுதியில் போலீசார் அணிவகுப்பு

image

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து, மஞ்சங்குளம் ஆகிய பகுதிகளில் இன்று மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுச் தேர்தல் பாதுகாப்பு மற்றும் அமைதியாக தேர்தல் நடைபெறுவது தொடர்பாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

News March 10, 2026

நெல்லை: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

error: Content is protected !!