News December 7, 2024
பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் குருநானக் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில் தேக்வாண்டோ போட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி மாணவி அனுசியா பங்கேற்றார். போட்டியில் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதையொட்டி பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் நடந்தது.
Similar News
News April 11, 2026
திண்டுக்கல்: ரேஷன் கடையில் பிரச்சனையா?..

திண்டுக்கல் மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News April 11, 2026
திண்டுக்கல்: 10th போதும்., ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

திண்டுக்கல் மக்களே மத்திய அரசின் நிலக்கரி நிறுவனமான NCL-ல் பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 577 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 18 – 30 வயதுகுட்பட்ட 10th, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் மே 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.43,775 – ரூ.47,330 வரை வழங்கப்படும். மேலும் பணி விவரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <