News December 7, 2024
ஹெத்தையம்மன் கோவிலில் சீமான் வழிபாடு

கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பகுதியில் உள்ள தனியார் அரங்கில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக கேர்பெட்டா படுகர் இன கிராமத்திற்கு சென்ற அவர், அங்குள்ள ஹெத்தை அம்மன் கோவிலுக்கு சென்று காணிக்கை செலுத்தி வழிபட்டு, கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.
Similar News
News March 7, 2026
நீலகிரி: உங்க PHONE தொலைந்து விட்டதா?.. NO டென்ஷன்!

நீலகிரி மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News March 7, 2026
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: நீதிபதி கேள்வி!

கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது, இந்த வழக்கு இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் இருப்பது ஏன் என நீதிபதி முரளிதரன் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.