News December 6, 2024

திருமணத்திற்கு முன் இதை கட்டாயம் பண்ணுங்க!

image

Thalassemia என்ற கொடிய நோயில் இருந்து குழந்தைகளைக் காக்க, திருமணத்திற்கு முன்பே அதற்கான பரிசோதனை செய்வது அவசியம் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். நாட்டில் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோர்களுக்கு இந்த பிரச்னைகள் இருந்தால் அது குழந்தைக்கும் பரவும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு கடுமையாகக் குறையும். சோர்வு, தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

Similar News

News December 1, 2025

திருவள்ளூர்: 10th முடித்தால் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி.! APPLY

image

திருவள்ளூர் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News December 1, 2025

அண்ணாமலை கொடுக்கும் கல்யாண கிஃப்ட்டின் ரகசியம்?

image

அண்ணாமலை, தான் பங்கேற்கும் அனைத்து திருமணங்களிலும் ஒரே மாதிரியான கிஃப்ட்டை தான் கொடுக்கிறார். அது என்னவாக இருக்கும் என்றே பலரும் தேடி வருகின்றனர். திருமணம் மங்களகரமானது. இதனை வெளிப்படுத்தும் விதமாக, விவசாயிகளிடம் இருந்து மஞ்சளை நேரடியாக வாங்கி அதை பதப்படுத்தி, அரைத்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து பரிசளித்து வருகிறாராம். இந்த ஐடியாவும் நல்லா இருக்கே.. நாமளும் பாலோ பண்ணலாம்!

News December 1, 2025

அரை நாள் விடுமுறையா? காலையில் இருந்து விடாத மழை

image

காலையில் இருந்து தற்போது வரை சென்னையில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, தனியார் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டதாக பெற்றோருக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!