News December 6, 2024

நாமக்கல்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி ➤ சாலை விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு ➤ நாமக்கல்லில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு ➤ சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர் ➤ தூய்மை பணியாளர்களுடன் உணவு உண்ட ஆட்சியர் ➤ பள்ளிபாளையம் பகுதிகளில் நாளை மின்தடை ➤ ராசிபுரத்தில் உலக மண் தினம் கடைபிடிப்பு ➤ தோக்கவாடி பகுதியில் கடும் பனிப்பொழிவு

Similar News

News February 24, 2026

நாமக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வேண்டுமா?

image

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2. அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3. 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

நாமக்கல்: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHAREIT

error: Content is protected !!