News December 6, 2024
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்!

தமிழ்நாடு சட்டசபையின் 2024-25ம் ஆண்டுக்கான மனுக்கள் குழுவினர், நாமக்கல்லுக்கு வருகை தரவுள்ளனர். தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ, நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்னைகள், குறைகள் குறித்து மனுக்களை (5நகல்கள், தமிழில் மட்டும்)கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டசபை, சென்னை 600009 முகவரியிட்டு, நேரடியாகவோ, கலெக்டர், டிஆர்ஓ, ஆர்டிஓ, தாசில்தார் மூலமாகவோ வரும் 20ம் தேதிக்குள்அனுப்பலாம்.
Similar News
News November 28, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.28) நாமக்கல்-(தங்கராஜ் – 9498170895 ), வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), பள்ளிபாளையம் – (பெருமாள் – 9498169222) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 28, 2025
நாமக்கல்: ரூ.40,000 சம்பளத்தில் வேலை.. APPLY NOW!

நாமக்கல் மக்களே…ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி: B.E/B.Tech, B.Pharm. தேர்வு முறை: Written Test, Interview, Document Verification. சம்பளம்: ரூ.42,478. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.25. விருப்பமுள்ளவர்கள் <
News November 28, 2025
ரேஷன் கடைகளில் பெறப்பட்ட 31,006 SIR படிவங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் செயல்படும் முழுநேர மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் என 927 கடைகளில் விற்பனையாளா்கள் மூலம் படிவம் பெறும் பணி நடைபெறுகிறது. அந்தவகையில் 25-ஆம் தேதி 12,647 படிவங்கள், 26-ஆம் தேதி 18,359 படிவங்கள் என மொத்தம் 31,006 படிவங்கள் நியாயவிலைக் கடைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதை தொகுதி தோ்தல் அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.


