News December 6, 2024

பண மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு போலீசார் வலை 

image

பேரையூர் அருகே சாப்டூர் வி.அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(39). இவரிடம் ஒரு லட்சம் கொடுத்தால் பல லட்சம் ரூபாய் வெளிநாட்டு டிரஸ்ட் மூலமாக பெற்றுத் தருவோம் என பாலாஜி, மணிராஜா, செல்வம் ஆகியோர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து ரூ. 11 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். பின் 3 நபர்களும் தலைமறைவாகி விட்டனர். புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் இன்று விசாரித்து வருகின்றனர். 

Similar News

News August 12, 2025

BREAKING: தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி

image

மதுரையில் நடைபெறும் தவெக 2 ஆவது மாநில மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். காவல்துறை சார்பாக எழுப்பப்பட்ட 42 கேள்விகளுக்கு பதில் அளித்த நிலையில், மாநாட்டிற்கு காவல்துறை சார்பில், பாதுகாப்பு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்திருப்பதாக ஆனந்த் அறிவித்துள்ளார்.

News August 11, 2025

மதுரை பெண்களே டவுன்லோடு பண்ணிக்கோங்க..!

image

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும்.<<-1>> இங்க கிளிக் <<>>பண்ணி செயலியை டவுன்லோடு பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!