News December 6, 2024
நீலகிரி விவசாயிகளே இன்றே கடைசி நாள்!

நீலகிரி விவசாயிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெறுகிறது. மேலும், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை இன்று (6.12.24) மாலைக்குள், மின் அஞ்சல்: (jdooty@gmail.com) மூலம் தெரிவிக்க வேண்டும் என தோட்டகலை இணை இயக்குநர் சிபிலா மேரி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 9, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கியம் மேம்பாட்டு சங்கம் மூலம், 2024 25 ஆம் ஆண்டுக்கான எஸ்சி எஸ்டி எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்வு செய்து, தலா ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கிட ஆணை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தகுதி உள்ள எஸ்சி, எஸ்டி எழுத்தாளர்கள் tn.gov.in-ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் 28ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
News November 9, 2025
நீலகிரி: பீர் பாட்டிலால் பெண்ணை தாக்கிய நபர்!

உதகையில் உள்ள ஒரு கைப்பேசி கடைக்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க நபர், அங்கு வாங்கிய ஹெட்செட் வேலை செய்யவில்லை என்று கூறி மாற்றி தருமாறு கேட்டுள்ளார். அங்கிருந்த பெண், டேமேஜ் ஆகியுள்ளதால் மாற்றி தரமுடியாது என்று கூறவே, அந்த நபர் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு பீர் பாட்டிலை எடுத்து உடைத்து பெண், அப்துல் ஹக்கீம், ரஞ்சித் குமார் ஆகியோரை தாக்கி விட்டு ஓடிவிட்டார். இதை தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்தனர்.
News November 9, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கியம் மேம்பாட்டு சங்கம் மூலம் 2024 25 ஆம் ஆண்டுக்கான எஸ்சி எஸ்டி எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்வு செய்து தலா ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கிட ஆணை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தகுதி உள்ள எஸ்சி எஸ்டி எழுத்தாளர்கள் tn.gov.inல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் 28ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


