News March 22, 2024

பூந்தமல்லியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி

image

பூந்தமல்லி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, மும்பையை சேர்ந்த வேணுகோபால் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ₹13, 84, 684 பணத்தை பறிமுதல் செய்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்தனர். பின்னர் பூந்தமல்லி அரசு கருவூலத்தில் இந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News January 25, 2026

திருவள்ளூர்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

திருவள்ளூர் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile <>App<<>>” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 25, 2026

திருவள்ளூர்: மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்!

image

திருநின்றவூர் பிரகாஷ் நகரில் தனியாக வசித்து வரும் பார்வதி நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவைத் திறந்து வைத்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென உள்ளே புகுந்த வாலிபர் நகைபறிப்பில் ஈடுபட்டுத் தப்பியோடினார். இதுகுறித்து அவரது மகள் ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், திருநின்றவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

News January 25, 2026

திருவள்ளுர்: செல்போன் பயணிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

error: Content is protected !!