News December 6, 2024
பொன்னேரி பகுதியில் புதிய ரேஷன் கடை திறப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் கல்யாணசுந்தரம் தெருவில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெகு தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.9 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதனை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திறந்து வைத்தார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News September 11, 2025
திருவள்ளூர்: B.E./B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்

திருவள்ளூர், பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே<
News September 11, 2025
திருவள்ளூர்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

திருவள்ளூர் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். ▶️2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ▶️ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். ▶️வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். ▶️மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)
News September 11, 2025
திருத்தணி வந்த நடிகை ரோஜா

ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர், திரைப்பட நடிகை ஆர்.கே.ரோஜா திருத்தணி ஜாத்திரை திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின் பக்தர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். மேலும், அங்கிருந்தவர்கள் நடிகை ரோஜாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.