News March 22, 2024

திண்டுக்கல்: 26,508 வாக்காளர்களுக்கு விருப்ப படிவம்

image

2024 மக்களவைத் தேர்தலில், 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வகையில் 32,594 வாக்காளர்கள் கண்டறியப்பட்டு 26,508 வாக்காளர்களுக்கு விருப்பப் படிவம் (Form 12D) வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News

News October 26, 2025

திண்டுக்கல்லில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

திண்டுக்கல் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Senior sales Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 26, 2025

திண்டுக்கல்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News October 26, 2025

திண்டுக்கல்லில் இறைச்சி விலை நிலவரம்!

image

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மார்க்கெட்டில் இன்றைய(அக்டோபர் 26) இறைச்சி விலை நிலவரம் (1 கிலோவிற்கு) ஆட்டிறைச்சி – (890 முதல் 950), பிராய்லர் கோழி – (200 முதல் 260), நாட்டுக்கோழி – 600, வஞ்சரம் மீன் – 800
கட்லா மீன் – 220, பாறை மீன் – 600,நெத்திலி மீன் – 250, மத்தி மீன் – 200,
ஜிலேபி மீன் – 200, முட்டை (1 க்கு) 5.25, நாட்டுக்கோழி முட்டை – 10 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!