News March 22, 2024
திண்டுக்கல்: யார் இந்த திலகபாமா

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா; பட்டிவீரன்பட்டியில் பிறந்து சிவகாசியில் வசித்து வருகிறார். கணவர் இருதய சிகிச்சை மருத்துவர். மகன்களும் மருத்துவர்கள், 3-சிறுகதை தொகுப்புகள்,11- கவிதை தொகுப்புகள், 2 வரலாறு தொகுப்புகள் எழுதியுள்ளார். மது ஒழிப்பு போராட்டம், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளார்.
Similar News
News September 9, 2025
திண்டுக்கல்லில் தலை இல்லாத சடலம்!

திண்டுக்கல்: பழைய வக்கம்பட்டியில் தலையில்லாமல் ஓர் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. மேலும், இறந்த அவர் மைக்கேல் பாளையத்தை சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் அம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 9, 2025
திண்டுக்கல்லில் கொட்டிக் கிடக்கும் பிரைவேட் வேலைகள்!

திண்டுக்கல் மக்களே.., நமது மாவட்டத்தில் உள்ள பிரைவேட் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள்:
▶️வங்கி சேல்ஸ் அலுவலர்
▶️மீடியா நிறுவனத்தில் மார்கெட்டிங் வேலை
▶️டயர் நிறுவனத்தில் வேலை
▶️எலக்ட்ரீஷியன் வேலை
▶️உணவு நிறுவனத்தில் தயாரிப்பு உதவியாளர் வேலை
▶️ஜவுளிக் கடையில் சேல்ஸ் மேன் வேலை
இதுகுறித்த விவரங்களுக்கு, விண்ணப்பிக்க <
News September 9, 2025
திண்டுக்கல்: ரூ.12,000 ஊக்கத்தொகை பெறுவது எப்படி?

▶️தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.
▶️இந்தப் பயிற்சிகள் உங்கள் ஊரிலேயே நடைபெறும்
▶️மேலும், சில பயிற்சிகளுடன் கூடிய நிச்சய வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
▶️பயிற்சியின் போது இதர செலவுகளுக்கு ரூ.12,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <