News March 22, 2024

கோவை: அதிமுகவுக்கு வெற்றி நிச்சயம்

image

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (மார்ச்.22) செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சி அதிமுக எனவும், அதிமுகவிற்கு வெற்றி உறுதி எனவும், களத்தில் வெற்றி வேட்பாளர்கள் இருக்கின்றனர். மேலும் 31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்து பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளோம் என்றார்.

Similar News

News September 9, 2025

கோவை: ரூ.20 லட்சம் வரை கடன் கடனுதவி CLICK NOW !

image

கோவை மக்களே வேளாண் பட்டதாரிகளுக்கு முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. கல்வி: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு. ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் திட்ட அறிக்கையுடன் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள், விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. இதை மற்றவருக் ஷேர் பண்ணுங்க.

News September 9, 2025

கோவை: நண்பனை குத்தியவருக்கு போலீஸ் வலை!

image

கோவை நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். மணியக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இருவரும் நண்பர்கள். இந்நிலையில் மணிக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிவப்பிரகாசம் மணியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணி மணியக்காரன்பாளையம் பகுதி பேக்கரியில் நின்றிருந்த சிவப்பிரகாசத்தை கத்தியால் குத்தியுள்ளார். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து மணியை தேடி வருகின்றனர்.

News September 9, 2025

முன்னாள் முதல்வர் வருகையொட்டி எம்எல்ஏ ஆய்வு

image

கோவை மாவட்டத்தில் இன்று (09-09-2025) முன்னாள் முதல்வர் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” எனும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு, அவர் சுந்தராபுரம் பகுதியில் உள்ள சங்கம் வீதியில் பொதுமக்களிடையே உரையாற்ற உள்ளார். எனவே இதற்கான முன்னேற்பாடுகளை, தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

error: Content is protected !!