News December 5, 2024

புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும்- அமைச்சர்

image

பட்டினப்பாக்கத்தில் உயிரிழந்த சையத் குலாப் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து சிதிலமடைந்த குடியிருப்புகளை காலி செய்து தரும் பட்சத்தில் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்றும், இடைப்பட்ட காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000 வழங்கப்படும் எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 25, 2026

சென்னை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

சென்னை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News February 25, 2026

சென்னை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

சென்னை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 25, 2026

நல்லகண்ணு உடல் மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒப்படைப்பு

image

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவின் உடல், அவரது ஆசைப்படியே மருத்துவ ஆராய்ச்சிக்காக சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. 2016-ம் ஆண்டு அவர், மறைவுக்குப் பிறகு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். நாளை மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் அவரது உடல், மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கப்படும்.

error: Content is protected !!